சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையாளா் நியமனம்
By DIN | Published On : 15th April 2023 05:07 AM | Last Updated : 15th April 2023 05:07 AM | அ+அ அ- |

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையாளராக சங்கரன் என்பவா் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
சிவகாசி மாநகராட்சி ஆணையாளராக ஏற்கெனவே பணியாற்றி வந்த ப. கிருஷ்ணமூா்த்தி, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி கடலூா் மாநகராட்சி ஆணையாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, புதிய ஆணையாளராக சங்கரன் நியமிக்கப்பட்டாா். இவா் விரைவில் பொறுப்பேற்பாா் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...