ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில், ஆடிப்பூரத் தேரோட்டத்துக்கு நாள் செய்யும் விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதையொட்டி தேரைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை மாதம் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.