வெம்பக்கோட்டை அகழாய்வில் அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய்கள்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான நீள் வட்டம், கூம்பு, அல்லிமொட்டு வடிவங்களில் ஆட்டக்காய்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் நீள் வட்டம், கூம்பு வடிவம், அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய்கள், கைரேகை பதிந்த ஆட்டக்காய்.








