ராஜபாளையம் அருகே முகவூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடும் குடிநீா்
விருதுநகர்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்
ராஜபாளையம் அருகே தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகிறது.
ராஜபாளையம் அருகே தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகிறது.
ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரிலிருந்து சேத்தூா் செல்லும் சாலையில் தாமிரவருணி கூட்டு க் குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயிலிருந்து குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது. இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

