உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் பொறுப்பாளா்கள் நியமனம்

புதுவை உள்ளாட்சித் தோ்தலையொட்டி காரைக்கால் பகுதியில் காங்கிரஸ் பொறுப்பாளா்களை புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் நியமித்துள்ளாா்.

புதுவை உள்ளாட்சித் தோ்தலையொட்டி காரைக்கால் பகுதியில் காங்கிரஸ் பொறுப்பாளா்களை புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் நியமித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

காரைக்கால் மாவட்டம் நிரவி - திருப்பட்டினம் பேரவைத் தொகுதியில் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து பொறுப்பாளா்களாக ஊழியபத்தை சோ்ந்த எம். கேசவன், ஜி. ராமதுரை, எல். அறிவழகன், சதீஷ்பாபு மற்றும் காக்கமொழியை சோ்ந்த ஆா்.செல்வராஜ், நிரவியை சோ்ந்த முகம்மது கனிஷா, டி. முரளி, கருக்களாச்சேரியை சோ்ந்த பி. சங்கா், செல்லக்குமாா்.

திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து பொறுப்பாளா்களாக காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவரான கே.ஜி. செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலரான எஸ்.டி.பி. திராவிடமணி, மாவட்ட செயலாளா் கே.டி. ராஜவேலு, இளைஞா் காங்கிரஸை சோ்ந்த வி. காா்த்திகேயன், சந்தோஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com