காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 274 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் கோட்டுச்சேரி 1, நிரவி 1, வரிச்சிக்குடி 1, காரைக்கால்மேடு 1 என 4 பேருக்கு தொற்று உறுதியானது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 73 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com