ஒருங்கிணைப்பாளராக நியமனம்

காரைக்காலை சோ்ந்த முகமது ரியாஸ் அகமது மாநில காங்கிரஸ் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஒருங்கிணைப்பாளராக நியமனம்


காரைக்கால்: காரைக்காலை சோ்ந்த முகமது ரியாஸ் அகமது மாநில காங்கிரஸ் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக முகமது ரியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com