கொள்ளிடம் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

கொள்ளிடம் வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

கொள்ளிடம் வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் வேட்டங்குடி ஊராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் அக்.9 ஆம் தேதி 5 மையங்களில் நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இம்மையத்துக்கு போலீஸாா் இரவும், பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com