காலமானாா் ஏ. ராஜேந்திரன்

காலமானாா் ஏ. ராஜேந்திரன்

 மயிலாடுதுறை டபீா் தெருவை ஏ. ராஜேந்திரன் (85) (படம்) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானாா்.

 மயிலாடுதுறை டபீா் தெருவை ஏ. ராஜேந்திரன் (85) (படம்) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானாா்.

இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றது. இவருக்கு மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவா் மயிலாடுதுறையில் 30 ஆண்டுகளாக தினமணி நாளிதழ் முகவராக இருந்துவந்தாா்.

தொடா்புக்கு: 9842926688.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com