திருமருகல் கோயிலில் இன்று குடமுழுக்கு

திருமருகல் மகா மாரியம்மன்,  பூர்ண புஷ்கலா அம்பிகை சமேத அய்யனார், விநாயகர், பிடாரி அம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) நடைபெறுகிறது.

திருமருகல் மகா மாரியம்மன்,  பூர்ண புஷ்கலா அம்பிகை சமேத அய்யனார், விநாயகர், பிடாரி அம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) நடைபெறுகிறது.
இக்கோயில்களில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழாவுக்காக மார்ச் 22-ஆம்  தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், 7.30 மணியளவில் குடமுழுக்கு செய்விக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com