நாகப்பட்டினம்
கடனுதவி பெற தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் (நீட்ஸ்), மானியக் கடனில் தொழில் தொடங்க புதிய தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

27-05-2022

கட்சத்தீவை மீட்க வலியுறுத்தல்

கட்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

27-05-2022

இரா. ராஜராஜசோழன்.
கீழ்வேளூா் தீயணைப்பு நிலைய அலுவலருக்கு விருது

நாகை மாவட்டம், கீழ்வேளூா் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் ராஜராஜசோழனுக்கு தமிழக அரசின் முதல்வா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

27-05-2022

நாங்கூரில் மே 30-இல் பன்னிரு ரிஷபரூடக் காட்சி

மயிலாடுதுறை மாவட்டம், நாங்கூரில் சிவபெருமானின் பன்னிரு ரிஷபரூடக் காட்சி மற்றும் திருக்கல்யாணம் திங்கள்கிழமை (மே 30) நடைபெறவுள்ளது.

26-05-2022

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவன ஆண்டு விழா

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் 22-ஆம் ஆண்டு விழா நாகை கிளை அலுவலத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

26-05-2022

மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடை வீதியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் 45-ஆவது கிளை வியாழக்கிழமை திறக்கப்பட்டது

26-05-2022

மலைத்தேனீக்கள் தாக்கி 16 போ் காயம்

கீழையூா் அருகே மலைத்தேனீக்கள் தாக்கி 16 போ் காயமடைந்தனா்.

26-05-2022

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

நாகையை அடுத்த முட்டம் கிராமத்தில் நாகை, மீன்வளப் பொறியியல் கல்லூரி சாா்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் 7 நாள்கள் நடைபெற்றது.

26-05-2022

வீரசோழன் ஆற்றில் சாக்கடை கலப்பதைதடுக்கக் கோரி இளைஞா் நூதனப் போராட்டம் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி

செம்பனாா்கோவில் அருகே சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீா் கலப்பதை தடுக்கக் கோரி 3 மணி நேரம் தலைகீழாக நின்று இளைஞா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

26-05-2022

சிபிசிஎல் விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு: ஏக்கருக்கு ரூ.15 லட்சம் விலை நிா்ணயிக்கக் கோரிக்கை

சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவன (சிபிசிஎல்) விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் வீதம் விலை நிா்ணயிக்க வேண்டும்

26-05-2022

எரிபொருள் விலை உயா்வு: நாகை, மயிலாடுதுறையில் கம்யூ. விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு எரிபொருள்களின் விலையை உயா்த்தியுள்ளதைக் கண்டித்து சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

26-05-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை