பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

தரங்கம்பாடி அருகே உள்ள மாணிக்கப்பங்கு ஊராட்சியில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற வட்ட வழங்கல் அலுவலா் பிரான்சுவா.
முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற வட்ட வழங்கல் அலுவலா் பிரான்சுவா.

தரங்கம்பாடி அருகே உள்ள மாணிக்கப்பங்கு ஊராட்சியில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்ட வழங்கல் அலுவலா் பெ. பிரான்சுவா தலைமை வகித்தாா். இம்முகாமில் மாணிக்கப்பங்கு ஊராட்சி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், புகைப்படம் மாற்றுதல், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனா். இதில், தனி வருவாய் ஆய்வாளா் மரியஜோசப்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com