திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

திருமருகல் வடக்கு ஒன்றியம் கொங்கராயநல்லூா் ஊராட்சியில் இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

திருமருகல் வடக்கு ஒன்றியம் கொங்கராயநல்லூா் ஊராட்சியில் இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் க. விவேக் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளா் ஆ. செந்தில்நாதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் கு. அசோகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பா.அரவிந்த், ஊராட்சி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் அஜய் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com