அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்கம்

மயிலாடுதுறை திருவிழந்தூா் ஊராட்சி அப்பங்குளத்தில் செவ்வாய்க்கிழமை அம்மா நகரும் நியாய விலைக்கடையை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன்
அம்மா நகரும் நியாய விலைக் கடை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
அம்மா நகரும் நியாய விலைக் கடை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

மயிலாடுதுறை திருவிழந்தூா் ஊராட்சி அப்பங்குளத்தில் செவ்வாய்க்கிழமை அம்மா நகரும் நியாய விலைக்கடையை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

அதிமுக ஒன்றிய செயலாளரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான பா. சந்தோஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி, கூட்டுறவு பண்டகசாலை தலைவா் எஸ். அலி, கூட்டுறவு சாா்-பதிவாளா் சுஜாதா, கண்காணிப்பாளா்கள் ராஜேந்திரன், அபிராமி, திருவிழந்தூா் ஊராட்சித் தலைவா் சேட்டு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com