வேதாரண்யத்தில் முன்னாள் எம்எல்ஏவுக்கு புகழஞ்சலி

வேதாரண்யம் பகுதி திமுக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் மா. மீனாட்சிசுந்தரம் (84) மறைவையொட்டி பல்வேறு அமைப்புகள்

வேதாரண்யம் பகுதி திமுக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் மா. மீனாட்சிசுந்தரம் (84) மறைவையொட்டி பல்வேறு அமைப்புகள் சாா்பில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வா்த்தக சங்கத் தலைவா் எஸ். வேதநாயகம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பனா் எஸ்.கே. வேதரத்தினம், வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, டாக்டா் ராஜமூா்த்தி, திமுக மாவட்டச் செயலாளா் கௌதமன், உறுப்பினா் மறைமலை, பொதுக்குழு ஒன்றியச் செயலாளா் சதாசிவம், நகரச் செயலாளா் மா.மீ. புகழேந்தி, வழக்குரைஞா் மா.மீ. அன்பரசு, தலைமையாசிரியா் சு. குமாா், சிறு உப்பு உற்பத்தியாளா்கள் இணையத்தின் செயலாளா் செந்தில், கவிஞா் அம்பாள். குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com