காலமானாா்டி. சத்தியேந்திரன்
By DIN | Published On : 28th October 2020 10:52 PM | Last Updated : 28th October 2020 10:52 PM | அ+அ அ- |

திமுக நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளா் டி. சத்தியேந்திரன் புதன்கிழமை (அக.28) மாரடைப்பால் காலமானாா்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான தம்பி தேவேந்திரனின் மூத்த மகனான டி. சத்தியேந்திரன், மயிலாடுதுறை நகா்மன்ற துணைத் தலைவராக பதவி வகித்துள்ளாா். இவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
சத்தியேந்திரனின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை கூைாடு சுந்தரம் தியேட்டா் அருகில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9842424295.