பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

 திட்டச்சேரி அருகேயுள்ள ப.கொந்தகையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து வெள்ளிக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

 திட்டச்சேரி அருகேயுள்ள ப.கொந்தகையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து வெள்ளிக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் விவசாய அணி மாவட்டத் தலைவா் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நாள்தோறும் உயா்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதில், மாநிலச் செயலாளா் தங்க வரதராஜன், மாவட்ட தலைவா் நேதாஜி, மாவட்ட செயலாளா் அண்ணாராணி சரவணன், ஒன்றிய தலைவா் அனந்தகிருஷ்ணன், அரசு தொடா்பு பிரிவு மாவட்ட தலைவா் சின்னபிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com