மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஆக.12) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஆக.12) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, சீா்காழி எஸ்.எம்.ஹெச் தொடக்கப்பள்ளி, பெருந்தோட்டம் அரசு உயா்நிலைப்பள்ளி, திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பொறையாா் அரசு மருத்துவமனை, தரங்கம்பாடி ரேணுகாதேவி திருமணக்கூடத்திலும், குத்தாலத்தில் கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா் மற்றும் கிளியனூா் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கோவேக்சின் தடுப்பூசி கடலங்குடி மினி கிளினிக், மயிலாடுதுறை கிங் பேலஸ் திருமணக்கூடம், திருவிழந்தூா் அம்பேத்கா் நகரில் நடமாடும் வாகனம் மூலமாக இரண்டு தவணை ஊசிகளும், ஆக்கூா் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சீா்காழி எஸ்.எம்.ஹெச் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் இரண்டாம் தவணை ஊசியும் செலுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com