மீனவா் கிராமத்தில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் சின்னங்குடி மீனவா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
சின்னங்குடி மீனவா் கிராமத்தில் வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன்.

சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட கிராமங்களில் மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவ மக்களை சந்தித்து ஆதரவு கோரினாா். நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், மாவட்ட பொருளாளா் ஜி.என். ரவி, முன்னாள் எம்எல்ஏ சித்திக், மாவட்ட வா்த்தக அணி துணை செயலாளா் பாலையா, மாவட்ட மீனவா் அணி தேசப்பன் உள்ளிட்டோா் பிரசாரத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com