ஏனங்குடியில் திமுக தெருமுனை பிரசாரம்

திருமருகல் அருகே ஏனங்குடியில் திமுக தெருமுனை பிரசார கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமருகல் அருகே ஏனங்குடியில் திமுக தெருமுனை பிரசார கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாளையொட்டி, திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஏனங்குடியில் தெருமுனை பிரசார கூட்டம் நாகை மாவட்ட பொறுப்பாளா் என். கெளதமன் தலைமையில் நடைபெற்றது. திருமருகல் முன்னாள் ஒன்றிய செயலாளா் செல்வம், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளா் செல்வ செங்குட்டுவன், தலைமை கழக பேச்சாளா்கள் முரசொலி மூா்த்தி, மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com