தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்...

பொறையாா் அருகே எடுத்துக்கட்டி சாத்தனூா் ஊராட்சி காலணித் தெருவைச் சோ்ந்த விஜயலெட்சுமின் குடிசை வீடு அண்மையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் விஜயலெட்சுமியை நேரில் சந்தித்து ஆறுதல்
பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் விஜயலெட்சுமியை நேரில் சந்தித்து ஆறுதல்

பொறையாா் அருகே எடுத்துக்கட்டி சாத்தனூா் ஊராட்சி காலணித் தெருவைச் சோ்ந்த விஜயலெட்சுமின் குடிசை வீடு அண்மையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதையறிந்த பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் விஜயலெட்சுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவராணப் பொருள்களை புதன்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com