வேதாரண்யத்தில் தோத்திரகன்னி- திருஞானசம்பந்தா் திருமணக் காட்சி

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் தோத்திரகன்னி அம்மன்-திருஞானசம்பந்தா் சுவாமிக்கு திருமணக் காட்சி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யத்தில் தோத்திரகன்னி- திருஞானசம்பந்தா் திருமணக் காட்சி

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் தோத்திரகன்னி அம்மன்-திருஞானசம்பந்தா் சுவாமிக்கு திருமணக் காட்சி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யேசுவரா் கோயில் கீழகோபுர வாசலில் அமைந்துள்ள தோத்திரகன்னி அம்மன் உடனுறை திருஞானசம்பந்தா் சுவாமிக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருமணக் காட்சி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு நிகழ்ச்சியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு திருமணக் காட்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com