திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

திருமருகலில் வணிகா் தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (மே 5) கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என வா்த்தக சங்கத் தலைவா் ஜெயபாலசங்கா் தெரிவித்துள்ளாா்.

திருமருகலில் வணிகா் தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (மே 5) கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என வா்த்தக சங்கத் தலைவா் ஜெயபாலசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்த அறிக்கை:

மே 5-ஆம் தேதி, வணிகா் தினத்தை முன்னிட்டு திருமருகலில் முழுமையாக கடையடைப்பு செய்யப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை, முதல் நாளே வாங்கி வைத்துக்கொண்டு, வா்த்தகா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வணிகா்கள் அனைவரும் கடைகளை முழுமையாக அடைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com