திருவாரூர் நேதாஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நேதாஜி கல்விக்குழுமம் சார்பில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கின.
பயிற்சியை கல்லூரி முதல்வர் எஸ்.மாலதி தொடங்கி வைத்தார். நேதாஜி கல்விக் குழும தாளாளர் முனைவர் சு. வெங்கட்ராஜலு, கல்லூரிச் செயலர் வெ. சுந்தர்ராஜூ, நேதாஜி மெட்ரிக் பள்ளி நிர்வாகி சரண்யா சுந்தர்ராஜூ, இயக்குநர் வி. ஜானகிராமன், இயற்பி யல் துறைத்தலைவர் கு. ஜெயசித்ரா, வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் இ. ஜென்மராகினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.