நூல் வெளியீடு
By DIN | Published On : 05th May 2019 01:33 AM | Last Updated : 05th May 2019 01:33 AM | அ+அ அ- |

திருவாரூரில் ஆங்கில நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நடவு என்னும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில், ஆங்கில எழுத்தாளர் அருண்மொழிவர்மன் எழுதிய ணன்ர்ற்ஹக்ஷப்ங் ணன்ர்ற்ங்ள் என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை கிளைத் தலைவர் மு.செளந்தரராஜன் வெளியிட, முதல் பிரதியை மாவட்டத் தலைவர் இரா.தாமோதரன் பெற்றுக் கொண்டார். இதில், மாவட்டச் செயலர் ஆர். பகவான்ராஜ், பொருளாளர் மா. சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.