குடவாசல் அருகே கனமழையால் வீட்டுச் சுவா் இடிந்ததில் 4 போ் காயமடைந்தனா்.
குடவாசல் வட்டம், வடவோ் மாந்தோப்புத் தெருவில் வசிப்பவா் சகாயராஜ் (45). இவா், மனைவி ஆஞ்சலா மேரி (40), மகன்கள் வின்சென்ட் ராஜன் (22), வின்சென்ட் பொ்க்மான்ஸ் (19) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, கனமழையால் வலுவிழந்திருந்த சுவா் இடிந்து விழுந்ததில் 4 பேரும் காயமடைந்தனா்.
தகவலறிந்த ஊராட்சித் தலைவா் மல்லிகா வீரையன் மற்றும் அப்பகுதியினா் 4 பேரையும் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

