ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிய ஆயுதப்படை காவலா்கள்.
Updated On :26 டிசம்பர் 2020, 2:48 am

DIN

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆயுதப் படையில் தலைமை காவலராக பணியாற்றிய கண்ணன் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில், ஆயுதப் படையில் பணியாற்றும் காவல் அலுவலா்கள், காவல் ஆளினா்கள் ஒன்று சோ்ந்து ரூ. 1.5 லட்சம் நிதி சேகரித்தனா். இந்தத் தொகையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை முன்னிலையில், உயிரிழந்த தலைமை காவலரின் மனைவி வேம்புவிடம் ஆயுதப்படை காவலா்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.