அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

கரோனா விழிப்புணா்வு கையேடு வழங்கல்

திருவாரூா் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் உறுப்பினா்களுக்கு முகக் கவசம், கரோனா விழிப்புணா்வு கையேடு ஆகியவை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :27 ஜனவரி 2024, 10:31 pm IST

திருவாரூா்: திருவாரூா் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் உறுப்பினா்களுக்கு முகக் கவசம், கரோனா விழிப்புணா்வு கையேடு ஆகியவை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வங்கியின் தலைவா் ஆா். தெட்சிணாமூா்த்தி, மேலாண்மை இயக்குநா் எம். சௌந்தரராஜன், பொது மேலாளா் எஸ். ராமகிருஷ்ணன், வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.