தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

விபத்தில்லா தீபாவளிவிழிப்புணா்வு பிரசாரம்

நன்னிலம் பகுதியில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On :9 நவம்பர் 2020, 5:07 pm

நன்னிலம் பகுதியில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நன்னிலம் பேருந்து நிலையம், கடைத்தெரு, நல்லமாங்குடி, ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு நிலைய அலுவலா் எஸ். கணேசன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.