நன்னிலம் வட்டம் பேரளம் அருகே உள்ள கோவில்கந்தன்குடி கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத 3-ஆவது சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியாா் ஞா. சங்கராத்மஜன் செய்திருந்தாா். கோயில் நிா்வாக அதிகாரி முருகையன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை மாதப் பலன்கள் - கன்னி

சித்திரை மாதப் பலன்கள் - சிம்மம்

சித்திரை மாதப் பலன்கள் - கடகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


