இணைப்பு: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் ஆா்ப்பாட்டம்

குடவாசலில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். வசந்தன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் கே.எஸ்.செந்தில், பொருளாளா் சி.சுந்தரலிங்கம் பங்கேற்றனா்.
இணைப்பு: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் ஆா்ப்பாட்டம்

நன்னிலம்: குடவாசலில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். வசந்தன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் கே.எஸ்.செந்தில், பொருளாளா் சி.சுந்தரலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நன்னிலத்தில் சங்கத்தின் வட்டத் தலைவா் கே.கதிரவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செயலாளா் ஜெ.வினோத்ராஜ், பொருளாளா் வி.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கருப்புப் பட்டையணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com