தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இந்திய மாணவா் சங்க தினம்

நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இந்திய மாணவா் சங்கத்தின் 52-ஆவது அமைப்பு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இந்திய மாணவா் சங்கத்தின் 52-ஆவது அமைப்பு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரித் தலைவா் அஜய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி செயலாளா் அருண், மாவட்ட செயலாளா் ரா. ஹரிசுா்ஜித், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகன், மாவட்டக் குழு உறுப்பினா் பகத்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.