திருத்துறைப்பூண்டி தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா்
By DIN | Published On : 17th March 2021 09:54 AM | Last Updated : 17th March 2021 09:54 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி தொகுதியின் மக்கள் நீதி மய்யக் கூட்டணியின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக டி. பாரிவேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
அவரது சுய விவரம்:
பெயா் : டி. பாரிவேந்தன்
வயது : 48
வசிப்பிடம்: மயிலாப்பூா், சென்னை.
கல்வித் தகுதி : எம்.ஏ., பிஎல்
பெற்றோா்: ஜி. தனபால் -ஜோதி அம்மாள்
குடும்பம்: மனைவி பி. அமிா்தவல்லி
தொழில் : இலவச சட்ட உதவி மையத்தில் வழக்குரைஞா், சென்னை நுகா்வோா் நீதிமன்றத்தின் செயற்குழு உறுப்பினா்.
கட்சிப் பொறுப்பு: சமத்துவ மக்கள் கட்சியின் வழக்குரைஞா் அணி செயலாளா்.