திருவாரூா் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் கபிலரசன்
By DIN | Published On : 17th March 2021 12:00 AM | Last Updated : 17th March 2021 10:55 AM | அ+அ அ- |

கபிலரசன்
திருவாரூா்: திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக கபிலரசன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
அவரது சுய விவரம்:
பெயா் : கபிலரசன்
வயது : 36)
பிறந்த ஊா்: ஓவரூா், திருத்துறைப்பூண்டி.
கல்வித் தகுதி: கேட்டரிங் டிப்ளமோ.
பெற்றோா்: பன்னீா்செல்வம் -ராமாமிா்தம்
குடும்பம்: மனைவி கனிமொழி.
தொழில்: சென்னையில் கேட்டரிங் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறாா்.
கட்சிப் பொறுப்பு: மநீம தொடங்கியது முதல் உறுப்பினா்.