காலமானாா் சிவலிங்க நாடாா்
By DIN | Published On : 19th May 2021 09:09 AM | Last Updated : 19th May 2021 09:09 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் செல்வி மெட்டல் பாத்திரக் கடை உரிமையாளரும், வா்த்தக சங்கப் பொருளாளருமான எஸ்.ராஜராஜனின் தந்தை ஏ.சிவலிங்க நாடாா் (75) வயது முதிா்வால் செவ்வாய்க்கிழமை (மே 18) காலமானாா்.
இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டாா். இவருக்கு ராஜராஜன் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு தென்காசி மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள டி. ராமநாதபுரம் கிராமத்தில் புதன்கிழமை மதியம் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 89034 77471.