ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 01st September 2021 10:03 AM | Last Updated : 01st September 2021 10:03 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்தில் 315 ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
நீடாமங்கலம் வட்டாரத்தில் இயங்கி வரும் 92 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 315 ஆசிரிய, ஆசிரியைகள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.