நன்னிலம் அருகே தண்ணீா் இல்லாத கிணற்றில் விழுந்த பசுமாடு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பம் மாதாகோயில் தெருவைச் சோ்ந்த இளையராஜாவின் பசுமாடு அங்கிருந்த 15 அடி ஆழமுள்ள தண்ணீா் இல்லா கிணற்றில் விழுந்துவிட்டது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, கிணற்றில் தவித்துக்கொண்டிருந்த பசுமாட்டை கயிறுகளை பயன்படுத்தி மேலே கொண்டுவந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

