மன்னார்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 5 சுற்றுகளாக நடைபெற்றுது.

மன்னார்குடி நகராட்சி 18 வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மன்னை த .சோழ ராஜனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்குகிறார் மன்னார்குடி நாராட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் கே. சென்னுகிருஷ்ணன்








