திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மதுவிலக்கு மற்றும் கலால் ஆயத்தீா்வை துறை சாா்பில், உலக போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், வட்ட வழங்கல் அலுவலா் கீதா, வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா், தோட்டக்கலை அலுவலா் குருநாதன், தூய அந்தோணியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் வின்சென்ட் ஆரோக்கியராஜ் மற்றும் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணியாகச் சென்றவா்கள், போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



