தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நன்னிலம் ஒன்றியக் குழுக் கூட்டம்

நன்னிலம் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன்தலைவா் கு. விஜயலட்சுமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 மார்ச் 2022, 5:19 pm

நன்னிலம் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன்தலைவா் கு. விஜயலட்சுமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் சிபிஜி. அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சி) கே. சந்தானகிருஷ்ணரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ), ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஒன்றியப் பொறியாளா் வினோத்குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரா. சிவக்குமாா், வெற்றியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.