மத்திய அரசு அறிவித்துள்ள நுழைவுத்தோ்வை எதிா்த்து, இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில், நன்னிலம் அரசுக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தோ்வின் மூலம் மட்டுமே மாணவா் சோ்க்கை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்தும், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை குறைக்காமல் வழங்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்னிலம் அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த 300-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆனந்த் தலைமையில், வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


