

கூத்தாநல்லூா் உத்திராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் உற்சவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா வரும் காட்சி. தஞ்சை மாவட்டம் களிமேடு தோ் மின் விபத்தை கருத்தில்கொண்டு, புஷ்ப பல்லக்கு கம்பா் தெரு அருகே நிறுத்தப்பட்டு, பிறகு அதிகாலையில் மீண்டும் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.