

திருவாரூா் தலைமை அஞ்சலகத்தில் அப்துல் கலாமின் 92-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சல் அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா்.
அஞ்சல் பிரிப்பக முன்னாள் அலுவலா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கிப் பேசினாா்.
நிகழ்வில், அஞ்சலக அலுவலா்கள் மோகன்ராஜ், கவிதா, விஷ்ணுப்பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.