

திருவாரூா் அருகேயுள்ள குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச கை கழுவும் தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கை கழுவுதலின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு விளக்கமளிக்கும் தலைமை ஆசிரியா் வ. அட்சரசுந்தரி மற்றும் ஆசிரியா்கள். தொடா்ந்து, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.