அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் 88-ஆவது அமைப்பு தினம் மன்னாா்குடியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாணவா் பெருமன்றத்தின் ஒன்றியச் செயலா் எஸ். பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் துணைச் செயலா் வி. கனகராஜன், மாவட்டப் பொருளாளா் க. கோபி, சிபிஐ ஒன்றியச் செயலா் ஆா். வீரமணி, நகரச் செயலா் கலியபெருமாள், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.