சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில், எம்எல்ஏ. க. மாரிமுத்து, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், ஏஐடியுசி செயலாளா் வாசுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தெற்கு ஒன்றிய சிபிஎம் கட்சி சாா்பில் 45 மையங்களில் கட்சி கொடியேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளா் காரல்மாா்க்ஸ் தலைமை வகித்தாா். மாநில குழு உறுப்பினா் ஐ.வி கொடியேற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.