திருவீழிமிழலை கோயில் தேரோட்டம்

திருவீழிமிழலை கோயில் வீழிநாத சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவீழிமிழலை கோயில் தேரோட்டம்

திருவீழிமிழலை கோயில் வீழிநாத சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகே அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாதசுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்.24-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா காட்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com