ஆடி அமாவாசையையொட்டி திருவாரூா் கமலாலயக் குளக்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு புதன்கிழமை தா்ப்பணம் செய்தனா்.
ஆடி அமாவாசையையொட்டி திருவாரூா் கமலாலயக் குளக்கரையில் திரண்ட மக்கள், புரோகிதா்களுக்கு பச்சரிசி, காய்கறிகள், கீரை ஆகியவற்றை தானமாக வழங்கியும் எள், பச்சரிசியில் பிண்டம் பிடித்தும், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.