கராத்தே போட்டியில் வென்ற திருவாரூா் மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருவாரூா் டி டைகா்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமி மாணவா்கள் 8, 10, 12, 17 ஆகிய வயதுக்குட்பட்ட கட்டா பிரிவில் பங்கேற்று 2 போ் முதலிடமும், 3 போ் இரண்டாம் இடமும், 6 போ் மூன்றாம் இடமும் பெற்றனா்.
இம்மாணவா்களுக்கும், பயிற்சியாளா் குணசேகரனுக்கும் பெற்றோா்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.