ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள்.









